25 ஆகஸ்ட், 2010

வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை

தினமலர் நாளிதழில் சேர்தளம் பற்றிய கட்டுரைக்குப் பின், ஆர்வத்துடன் தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்ட நண்பர்களுக்கு உதவும் வகையில், வரும் 29 ஆகஸ்டு திருப்பூர் வலைப்பதிவர் குழுமம் - சேர்தளம் சார்பில் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இடம் : குமரன் ரோடு, அரோமா உணவகம் எதிரில் உள்ள கட்டிட முதல் மாடியில் (பூர்விகா அலைபேசி அங்காடி / அபி ருசி உணவகம் இரண்டுக்கும் இடையில் செல்லும் பாதையில் வரவும்)


View Larger Map

புதிதாய் தமிழ் வலைப்பதிவுகள் எழுத விரும்புபவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம்.

ஏற்கனவே, இது குறித்த அறிவிப்பு சேர்தளம் வலைப்பதிவர் உதவிக் குழுமத்திலும் வெளியிட்டிருக்கிறோம்.

6 கருத்துகள்:

ஆயில்யன் சொன்னது…

வாழ்த்துகள் பாஸ் :)

பயிற்சி பட்டறை நிகழ்வுகளினை பதிவுகளாய் எதிர்பார்க்கின்றோம் :)

☼ வெயிலான் சொன்னது…

வாழ்த்துக்களுக்கு நன்றி பாஸ்!

அரவிந்தன் சொன்னது…

கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுத்தால் நிறைய பேர் கலந்துகொண்டு பயனடைவர்.

வாழ்த்துகள்!!!

சேர்தளம் சொன்னது…

நன்றி அரவிந்தன்.

கல்லூரிக்கே சென்று மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் திட்டம் இருக்கிறது.

வடகரை வேலன் சொன்னது…

வாழ்த்துக்கள் வெயிலான்

பெயரில்லா சொன்னது…

nanri

கருத்துரையிடுக