26 ஜனவரி, 2013

நூல் விமர்சனக் கூட்டம்

சேர்தளம் முன்னின்று நடத்தும், திருப்பூரைச் சேர்ந்த கவிஞர். மகுடேசுவரனின், எழில் நலம் கவிதைகள் மற்றும் எழுத்தாளர். எம். கோபாலகிருஷ்ணனின், மணல் கடிகை நாவல் (இரண்டாம் பதிப்பு) குறித்தும், விமர்சனக் கூட்டம் நடைபெறும்.27.01.2013 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு, குலாலர் கல்யாண மண்டபத்திற்கு, அனைவரும் வந்து கலந்து விழாவைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்.

1 கருத்து:

கருத்துரையிடுக