31 ஜனவரி, 2014

புத்தகக் கண்காட்சியில் சேர்தளம் அரங்கு


திருப்பூர் புத்தகக் கண்காட்சியில், சேர்தளம் அமைப்பின் சார்பில் செயல்படும், இணையதள அரங்கத்தை மாநகர துணை மேயர். குணசேகரன் திறந்து வைத்தார்.  உடன், திருப்பூர் மாநகர மேயர். விசாலாட்சி மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர். சக்திவேல் ஆகியோர்.

தினமலர் - செய்தி

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துக்கள்...

Geneva Yuva சொன்னது…

அப்டேட் செய்யலாமே??
-ஆகாயமனிதன்

கருத்துரையிடுக