8 ஜூலை, 2010

கவிஞர். மகுடேசுவரனுடன் ஒரு கலந்துரையாடல்

திருப்பூர், குமரன் சாலையில், பூர்விகா அலைபேசி விற்பனையகத்தின் அருகிலுள்ள,  அரோமா உணவகத்தின் எதிர்புறம் உள்ள கட்டிடத்தின் முதல் தளத்தில் சூலை 25ம் தேதி ஞாயிற்றுக் கிழமை, மாலை 5.30 மணியளவில் கவிஞர். மகுடேசுவரனுடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


நண்பர்கள் அனைவரையும் குழுமத்தின் சார்பில் அன்போடு அழைக்கிறோம்.

- திருப்பூர் வலைப்பதிவர் குழுமம்.