20 டிசம்பர், 2013

திருப்பூர் புத்தகத் திருவிழா - 2014

திருப்பூரில் நடைபெறவிருக்கும் புத்தகத் திருவிழாவிற்கு அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.


18 டிசம்பர், 2013

விஷ்ணுபுரம் விருது - 2013


2013-ஆம் ஆண்டிற்கான விருது இலங்கை மலையகத்தைச் சேர்ந்த மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

தெளிவத்தை ஜோசப் அவர்களின் சிறுகதைகள் - ஜெயமோகன் வலைத்தளத்திலிருந்து....


டிசம்பர் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி

கோவை நாணி அரங்கில் (மணி ஸ்கூல், பாப்பநாயக்கன்பாளையம்)

நடைபெற இருக்கும் விருது விழாவில் இந்திரா பார்த்தசாரதி, பாலசந்திரன் சுள்ளிக்காடு, ஜெயமோகன், இயக்குனர் பாலா, சுரேஷ்குமார் இந்திரஜித், ரவி சுப்ரமண்யம் உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.

அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்!