26 ஜனவரி, 2013

நூல் விமர்சனக் கூட்டம்

சேர்தளம் முன்னின்று நடத்தும், திருப்பூரைச் சேர்ந்த கவிஞர். மகுடேசுவரனின், எழில் நலம் கவிதைகள் மற்றும் எழுத்தாளர். எம். கோபாலகிருஷ்ணனின், மணல் கடிகை நாவல் (இரண்டாம் பதிப்பு) குறித்தும், விமர்சனக் கூட்டம் நடைபெறும்.27.01.2013 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு, குலாலர் கல்யாண மண்டபத்திற்கு, அனைவரும் வந்து கலந்து விழாவைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்.

நூல் வெளியீடு

திருப்பூரில் “சேர்தளத்துடன்” இணைந்து....


27.01.2013 அன்று காலை 9.30 மணிக்கு, திருப்பூர் ஜோதிஜியின் “டாலர் நகரம்” புத்தக வெளியீட்டு விழா.

அனைவரும் வருக்!!!!!

10 ஜனவரி, 2013

திருப்பூர் புத்தகத் திருவிழா - 2013

10 வது திருப்பூர் புத்தகத் திருவிழா, 25 ஜனவரி முதல் 3 பிப்ரவரி 2013 வரை நடைபெறவிருக்கிறது.

இடம் - கே.ஆர்.சி. சிட்டி சென்டர் - டைமண்ட் தியேட்டர் எதிரில்சேர்தளம் சார்பில் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.