அழைப்பிதழ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழைப்பிதழ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 ஜனவரி, 2013

நூல் விமர்சனக் கூட்டம்

சேர்தளம் முன்னின்று நடத்தும், திருப்பூரைச் சேர்ந்த கவிஞர். மகுடேசுவரனின், எழில் நலம் கவிதைகள் மற்றும் எழுத்தாளர். எம். கோபாலகிருஷ்ணனின், மணல் கடிகை நாவல் (இரண்டாம் பதிப்பு) குறித்தும், விமர்சனக் கூட்டம் நடைபெறும்.



27.01.2013 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு, குலாலர் கல்யாண மண்டபத்திற்கு, அனைவரும் வந்து கலந்து விழாவைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்.

23 செப்டம்பர், 2011

அன்போடு அழைக்கிறோம்!

திருப்பூர் சேர்தளம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வுக்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.


- திருப்பூர் வலைப்பதிவர் குழும நண்பர்கள், திருப்பூர்.