30 ஆகஸ்ட், 2010

சேர்தளம் நிகழ்வு - பத்திரிக்கைச் செய்தி

சேர்தளம் வலைப்பதிவர்  பட்டறை - "தினமலர்' பத்திரிக்கையில்......புகைப்படக்காரருக்கும், கட்டுரையாளருக்கும், பங்கேற்பாளர்களுக்கும்
சேர்தளம் சார்பில் நன்றி!

நிகழ்வு குறித்து - பரிசல்காரன் - http://www.parisalkaaran.com/2010/08/blog-post_30.html

25 ஆகஸ்ட், 2010

வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை

தினமலர் நாளிதழில் சேர்தளம் பற்றிய கட்டுரைக்குப் பின், ஆர்வத்துடன் தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்ட நண்பர்களுக்கு உதவும் வகையில், வரும் 29 ஆகஸ்டு திருப்பூர் வலைப்பதிவர் குழுமம் - சேர்தளம் சார்பில் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இடம் : குமரன் ரோடு, அரோமா உணவகம் எதிரில் உள்ள கட்டிட முதல் மாடியில் (பூர்விகா அலைபேசி அங்காடி / அபி ருசி உணவகம் இரண்டுக்கும் இடையில் செல்லும் பாதையில் வரவும்)


View Larger Map

புதிதாய் தமிழ் வலைப்பதிவுகள் எழுத விரும்புபவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம்.

ஏற்கனவே, இது குறித்த அறிவிப்பு சேர்தளம் வலைப்பதிவர் உதவிக் குழுமத்திலும் வெளியிட்டிருக்கிறோம்.

5 ஆகஸ்ட், 2010

பத்திரிக்கைகளில் ’சேர்தளம்’

தினமலர் - கோவை பதிப்பு - 01 ஆகஸ்டு 2010

 

புகைப்படக்காரருக்கும், கட்டுரையாளருக்கும் சேர்தளம் சார்பில் நன்றி!

ஆனந்த விகடனில் - சேர்தளம்