திருப்பூரில் சனவரி 25 முதல் பிப்ரவரி 5 வரை, டைமண்ட் திரையரங்கம் எதிரில் உள்ள கே.ஆர்.சி. சென்டரில் நடைபெறவிருக்கும் புத்தகக் கண்காட்சியை முன்னிலைப்படுத்துவதில் சேர்தளமும், வரவேற்புக் குழுவினருடன் கை கோர்க்கிறது.
அனைவரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறோம்.
2 கருத்துகள்:
நண்பரே,
சில புகைப்படங்களையும் வெளியிடுங்களேன்? எங்களைப்போல திருப்பூருக்கு வர இயலாதவர்களுக்கு ஒரு ஆறுதலாகவாவது இருக்கும்.
sorry
கருத்துரையிடுக