சேர்தளம் வலைப்பதிவர் பட்டறை - "தினமலர்' பத்திரிக்கையில்......
புகைப்படக்காரருக்கும், கட்டுரையாளருக்கும், பங்கேற்பாளர்களுக்கும்
சேர்தளம் சார்பில் நன்றி!
நிகழ்வு குறித்து - பரிசல்காரன் - http://www.parisalkaaran.com/2010/08/blog-post_30.html
5 கருத்துகள்:
நல்வாழ்த்துகள்.
உங்கள் அக்கறைக்கும் ஆழ்ந்த புரிந்துணர்வுக்கும் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
சிறப்பான கட்டுரையை எழுதிய முகம் தெரியாத அந்த தினமலர் செய்தியாளருக்கும் மறுநாளே வெளியிட்டு மரியாதை செலுத்திய தினமலருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
இதில் பங்கெடுத்த, முன்னெடுத்துச் சென்ற நண்பர்கள் அத்தனை பேர்களுக்கும் என் வணக்கங்கள்.
பட்டறை மிக பயனுள்ளதாக அமைந்திருந்தது . கலக்கல் தொடரட்டும்.- கவின்
முதல் முயற்சியையே வெற்றி பெறச்செய்யும் வகையில் வலைப்பதிவு தொடங்கிய கவின் மற்றும் வெண்புரவிக்கும் எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
நிறைய எழுதுங்கள் நண்பர்களே!
வாழ்த்துகள்
கருத்துரையிடுக