ஈரோடு வலைப்பதிவு நண்பர்கள் நடத்தும் சங்கமம் விழா இவ்வருடமும், 18 திசம்பர் 2011 ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
நிகழ்வு 18.12.2011 ஞாயிறன்று, ஈரோடு, பெருந்துறை சாலை, பழையபாளையத்தில் உள்ள ரோட்டரி CD அரங்கில், மிகச்சரியாக காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் இரண்டு மணிக்கு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்வில் மிக வித்தியாசமான அங்கீகாரங்கள், மிகச்சிறந்த ஆளுமைகளின் சிறப்புரை, அர்த்தமிகு கலந்துரையாடல், மதிய விருந்து என பிரம்மாண்டமாய் நிகழவிருக்கிறது.
அனைவரும் வருமாறு அன்போடு அழைக்கிறோம்.

4 கருத்துகள்:
நானும் ஆட்டைக்கு வர்ரேன்..........
நானும் ஆட்டைக்கு வர்றேன்..
நான் ஆட்டைய எட்ட இருந்து பாக்குறேன். வாழ்த்துகள்!
Why there is no followers widget available in this blog. Pl. add it.
கருத்துரையிடுக